Wednesday, 20 August 2014

காளி காயத்திரி மந்திரம்

காளி காயத்திரி மந்திரம்..


ஓம் காளிகாயை ச வித்மஹே 
ஸ்மசான வாசின்யை தீமஹி
தன்னோ கோர ப்ரசோதயாத்



காளி தேவி மந்திரம்

'ஓம் ஸ்ரீ மஹா காளிகாயை நமஹ'


ஸ்ரீகாளி தேவியின் அம்சத்தை உபாசனை செய்து நலம் பெறும் வகையில் அமைந்த ஒரு மந்திரத்தைக் காணலாம். இது ராகுவின் நட்சத்திரங்களிலும், ராகு காலங்களிலும் பிறந்தவர்களுக்கு மிகவும் நலம் புரியும். 

Popular Posts